Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
தமிழக அரசுக்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலமாக கொரோனா நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த விசைத்தறி கூலி தொழிலாளர்கள் காளிமுத்து கோகிலா தம்பதியினர் 11000 ரூபாய்க்கான காசோலையை நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலமாக.
வந்தவாசி சேர்ந்த சண்முகம் என்பவர் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10,000 நிதி வழங்கினார்.
நெல்லை சேர்ந்த தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் அமைப்பு சார்பில் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 நிதி வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையத்தில் வசித்து வருபவர் ஆர்.விஜயகுமார் ,கட்டிட ஒப்பந்ததாரர் இவர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் குழுவினரிடம் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நாச்சியாபுரத்தில் வசித்து வருபவர் ந.மெ.நி.மெய்யப்பன் செட்டியார் இவர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சத்தி ஒரு ரூபாய்க்கான காசோலையை நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் குழுவினரிடம் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெரு நம்ம தெரு நட்பு வாட்ஸ்அப் குரூப் சார்பில் நண்பர்கள் இணைந்து தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலமாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கினர் இதுபோன்று ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மருத்துவம் .
நியூஸ் 7 தமிழ் அன்பு பாலத்தின் வாயிலாக இயற்கை பேரிடர்,பெருந்தொற்று நேரங்களில் தொடர்ந்து நம்நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு உதவி நிறுவனமான திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வெள்ளக்கல்பட்டியில் இயங்கி வரும் விஜய் சிமெண்ட்ஸ் கொரோனாவால்லபாதிக்கப்பட்டுள்ள .
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மஞ்சங்கரணை பகுதியை சேர்ந்தவர் தேவசூரி எச் ஐ எல் பிர்லா குரூப் நிறுவனத்தின் ஒப்பந்ததாரான இவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 25 ஆயிரம் ரூபாய் வங்கி காசோலையை.
மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரம் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கண்காணிப்பாளர் எபினேசர் ரவிச்சந்திரன் - நீலா தம்பதியினர் தன்னுடைய மகன் ஆபிரஹாம் சாமுவேல் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10,000 க்கான காசோலையை நியூஸ் 7
மதுரை சேர்ந்த கார்த்திகேயன் நித்திலன் என்பவர் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 11,100 நிதி வழங்கினார்.
மதுரை சேர்ந்த நவநீத கிருஷ்னண் என்பவர் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10,000 நிதி வழங்கினார்.
தேனி சேர்ந்த ஆழகேந்திரன் என்பவர் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10,000 நிதி வழங்கினார்.

Join your hand with us for a better life and beautiful future.