Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாலகுமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூபாய் 10,101 காசோலையை அன்பு பாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கனடாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Integrate2cloud நிறுவனம் சார்பில், ரூ.50,000 மதிப்பிலான மளிகை பொருட்களை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் குடும்பங்களுக்கு அன்புபாலம் மூலம் வழங்கியுள்ளனர்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுலோச்சனா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை வழங்கியுள்ளார்
மதுரையை சேர்ந்த செந்தில் குமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
ஓளவையார் அன்பின்கரங்கள் அறக்கட்டளை ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்களை பழங்குடியினர் குடும்பங்களுக்கு அன்புபாலம் மூலம் வழங்கியுள்ளனர்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த தங்கம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திருச்சி மாவட்டம் கருமண்டபம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 50000 காசோலையை வழங்கியுள்ளார்
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த சரவணன் ரூ. 3000 மதிப்பிலான மளிகை பொருட்களை அன்புபாலம் மூலம் வழங்கியுள்ளார்
சென்னையை சேர்ந்த தயாளன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10005 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த வசந்த்தா பாய் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10001 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கிருஷ்ணைகிரி மாவட்டத்தை சேர்ந்த ராமமூர்த்தி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 40000 காசோலையை வழங்கியுள்ளார்

Join your hand with us for a better life and beautiful future.