“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
கோவை கே.கே.புதூர் ராமலிங்கநகர் பகுதியை சேர்ந்த குமாரசுவாமி - தனலட்சுமி குடும்பத்தினர் முதல்வர் நிவாரண நிதிக்கு நியூஸ் 7 அன்பு பாலம் மூலமாக 15000 ரூபாய்க்கான காசோலையைக் வழங்கினார்.
கோவை கணபதி அத்திபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த குருபதம் குடும்பத்தினர் முதல்வர் நிவாரண நிதிக்கு நியூஸ் 7 அன்பு பாலம் மூலமாக 10000 ரூபாய்க்கான காசோலையைக் வழங்கினார்
திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தனது குடும்பத்தினருடன் இணைந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூபாய் 50,000 ஆயிரத்திற்கான காசோலையை அன்பு பாலம் குழுவினரிடம் வழங்கினார்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முதல்வர் நிவாரண நிதிக்காக தர்மபுரி செந்தில் நகர பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தங்கவேல் மற்றும் அவரது துணைவியார் சின்னம்மாள் ரூபாய் 25000 க்த்திற்கான காசோலையை நியூஸ் 7 அன்பு பாலத்திற்கு வ
சேலம் மாவட்டம் மேட்டூர் புது சாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பத்மினி இவருடைய கணவர் ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த நிலையில் அவருக்கு வரும் ஓய்வூதிய தொகையாக 12,000 ரூபாயை நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்
சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடல் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வேதவல்லி நியூஸ் 7 தமிழ் அன்புபாலம் மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 15 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கியதை கண்ட பேத்தி தாம் மற்றும் பெங்களூரில் வசிக்கும் சகோதரிகள் சேர்த்து வைத்திருந்த 10,000 ரூபாய் சேர்த்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வழங்கினார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஏஎஸ் சுப்பிரமணியம் தனது ஓய்வூதிய தொகையில் இருந்து நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் வழியாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு10ஆயிரம் ரூபாயை காசோலையாக வழங்கியுள்ளார்..
சேலம் மாவட்டம் மேட்டூர் கோனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி கணவனை இழந்து வாழ்ந்துவரும் இவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் ஜெயமணி தன்னுடைய இரண்டு மாத ஓய்வூதியம் ஆன ஐந்தாயிரம் ரூபாய் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் தமிழக முதல்வர் நிவ
சேலம் சேர்ந்த சுப்பிரமணீயன் என்பவர் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10,000 நிதி வழங்கினார்.
திண்டுக்கல் சேர்ந்த தியகராஜன் என்பவர் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10,001 நிதி வழங்கினார்.
தென்காசி சேர்ந்த A.G. முருகேசன் என்பவர் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10,000 நிதி வழங்கினார்.