Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777

Who We Are

Anbupallam was established in 2015, it was founded by Mr.V.Subramaniyam, Managing Director, News 7 Tamil TV Channel with the support of his entire family & friends who really wanted to bring Anbupaalam around through Volunteer initiative. It is now a big platform for Indian youth who wish to volunteer in India for noble causes.

The News 7 Tamil Channel’s Anbupaalam brings together leading aid organizations to provide Indians with a simple and effective way to help during natural and humanitarian disasters.

Working in the disaster-prone region has increased our capacity to support disaster risk reduction and response. To date, we have helped 100’s of families in Tamilnadu through its disaster response work. In the Chennai, Kanchipuram and Thiruvallur region, we have provided shelter assistance to families following catastrophes such as the 2015 flooding .

Our services in 2018 Rain and flood hit areas of Tamilnadu and our neighbouring district Kerala.

Our work is made possible with the contributions of financial resources, expertise, services and volunteer labour, donors, partner organizations, volunteers and the families themselves.

Our work is driven by a passionate belief that we all have a responsibility to protect and serve to all human beings and Nature.

Give realistic support for young people to actively participate in community and national life.

Developing future leaders.

Bridging between present to future generations.

Anbupallam is a one of the Project of News 7 Tamil TV channel, assisting people in crisis situation and bridging between needy and Donor, from pesent to future generation.

Our History

ஏன்? எதற்க்காக? எப்படி?

இல்லாதார் இல்லாமல் இருந்திடவும், இயற்கையை காக்கவும், இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பேரழிவிலிருந்து மீளவும், கடக்கவும், வரியோர், எளியோர் ,நோயுற்றார் துயரம் போக்கிட ஓர் பாலம் அவசியம்.

நம் நாட்டிலுள்ள அனைத்திற்க்கும் தீர்வுகள் அரசுகள் அல்லது ஒரு சில தனி மனிதர்களோ மட்டும் செய்திட இயலாது. சேவை உள்ளம் கொண்டோர், கொடையாளர்கள் அவசியம் தேவை. அவர்களை இணைக்கும் ஓர் பாலம் தான் நம் அன்பு பாலம்

அன்பு பாலம் உருவான கதை?

வரலாறு கானாத மழையின் காரணமாக 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரும் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாயின. மீள முடியுமா? என்ற வினாக்கள் ஒரு புறம், மனிதம் மறிக்கவில்லை என்பதற்க்கு சான்றாக நம் தொலைக்காட்சியை பார்த்த மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனெழுச்சியாக நம் அலுவலகம் நோக்கி கொட்டுகின்ற மழையிலும் வயது, ஆண், பெண், மொழி, இனம்,சாதி,மதம் பாராமல் திரண்டனர். நிவாரண பொருட்கள் குவிந்தன. நம் இருபதாயிரத்திற்க்கும் மேற்பட்ட எதிர்பார்பில்லா தன்னார்வலர்கள் மிகுந்த கட்டுபாட்டுடனும், நேர்மையுடனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிடவும், அதனை கொண்டு சேர்திடவும் செய்தனர்.

இந்த நிகழ்வு ஊடகத்துறையில் அது வரை நடந்திராத வரலாற்று நிகழ்வாகும். அனைவரையும் நெகிழ வைத்த நிகழ்வு. வெள்ளம் வடிந்தது …. அலை மோதிய கூட்டம் நின்றது.

ஆனால் அதன் தாக்கம் எம் நிறுவனர் திரு.சுப்ரமனியன் அவர்கள் மனதில் தொடர்ந்தது அதன் தொடர்சி தான் அன்பு பாலம் உருவாக்கம்.

நம் அன்புபாலம் மூலமாக பல அரிய சேவைகள் தமிழகம் மற்றும் கேரள மாநில இயற்கை சீற்றங்களின் போது ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மூலம் செய்து வந்துள்ளோம். திரு.சுப்ரமனியன் அவர்கள் மனதில் நாம் ஏன் இயற்கை பேரழிவுகளின் போது மட்டும் இணைய வேண்டும். நாட்டில் இன்னும் பல கோடி தேவைகள் இருக்கிறது, அதனை எவ்வாறு தீர்ப்பது என்று கேள்வி தீ யாக மாற தேவைபடுவோரையும் ,கொடையாளர்களையும் கண்டறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சி தான் நம் அன்பு பாலம் உருவான கதையாகும்.

இது ஒரு சிறிய துவக்கம் தான் பயனிக்க வேண்டிய தூரம்………………………!!!!!!

We Help Many People

Want to Become a Volunteer

JOIN US NOW

Join your hand with us for a better life and beautiful future.