ஜீவோதயா புற்றுநோய் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான உபங்கரங்கள் பொருட்கள் அரிஸ்டோகேட்,விடியல மற்றும் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் இணைந்து வழங்கினார் ,மேலும் நோயாளிகளை உற்சாகம் படுத்தும் வகையில் ஆடல் ,பாடல் ,கதை கூறுதல் போன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது .
Place : NOV2019 / Chennai