சென்னை கோஸ்டல் லைன்ஸ் அரிமா சங்கம் மற்றும் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் இணைந்து புயல் மற்றும் தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட 62 இருளர் பழங்குடி குடும்பங்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான தார்பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டது.
சென்னை கோஸ்டல் லைன்ஸ் அரிமா சங்கம் மற்றும் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் இணைந்து புயல் மற்றும் தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட 62 இருளர் பழங்குடி குடும்பங்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான தார்பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டது.
`மிக்ஜாம்' புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்யா சாய் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் இணைந்து 100 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினர்
நேசம் கல்வி & சமூக நல அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன
சென்னை: 'மிக்ஜாம்' புயல் வெள்ள நீரில் சிக்கியிருந்த 17 பேரை தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து படகுகள் மூலம் மீட்டனர்
தாம்பரம் மாநகராட்சி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து, தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உயிரைப் பணயம் வைத்து நீர்வழிப் பாதைகளை சரிசெய்து குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகாமல் தடுத்தனர்
'மிக்ஜாம்' புயலால் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை பெரம்பூர், வியாசர்பாடி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் 3,000 குடும்பங்களுக்கு தன்னார்வலர்களோடு இணைந்து உணவு வழங்கி நியூஸ் 7 தமிழ் உதவி
செஞ்சிலுவை சங்கத்துடன் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் இணைந்து பெரம்பூரிலுள்ள அனாதை இல்லத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குழந்தைகளை மீட்டு போர்வை மற்றும் பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.