Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777

விதை பந்து உருவாக்குதல் SEP 2019

குருநானக் கல்லூரி மாணவ மாணவிகள் உதவியால் சுமார் 11,000 க்கு மேற்பட்ட விதை பந்தை உருவாக்கி நம் சுற்றுசூழலை பசுமை சூழலாக மாற்ற உதவினார்

ஐந்து நாள் மருத்துவ முகாமை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார் SEP 2019

நியூஸ்7 தமிழ் அன்புபாலமும் மற்றும் குருநானக் கல்லூரியும் இணைந்து 23/09/19 முதல் 27/09/19 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் ,கல்லூரி மாணவ மாணவிகள் பயனடைந்தனர்.

கண் மருத்துவ சிகிச்சை SEP 2019

பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கண் சிகிச்சை பரிசோதனை மற்றும் ஊத்தசத்து குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

காது மூக்கு தொண்டை மருத்துவ பரிசோதனை SEP 2019

பச்சையப்பன் கல்லூரியில் பாயிலும் மாணவ மாணவிகளுக்கு காது மூக்கு தொண்டை பரிசோதனை நடைபெற்றது ,இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் ,மேலும் மாணவர்களுக்கு சிறு வயதிலேயே அவர்கள் பிரெச்சனையை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர் .

இளம் பருவ சுகாதார விழிப்புணர்வு SEP 2019

ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய் சசூன் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இளம் பருவ சுகாதார விழிப்புணர்வு பற்றி கரூத்தரங்கம் நடைபெற்றது ,இதில் மாணவிகள் எப்படி சுத்தமாக இருத்தல் வேண்டும் என்பதையும் அதன் விளைவுகள் பற்றியும் உரையாடினார்

பச்சையப்பன் கல்லூரியில் பொது மருத்துவ முகாம் Sep 2019

பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொது மருத்துவ சிகிச்சை நடைபெற்றது

நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சி SEP 2019

நியூஸ்7 தமிழின் அன்புபாலமும் மற்றும் ஸ்ரீ சங்கர்லால் சசூன் ஜெயின் கல்லூரியும் இணைந்து அழிந்து வரும் நாட்டுப்புற கலையை உக்குவிக்கும் வகையில், கலைஞர்களை அழைத்து அவர்களுக்கு மேடை அமைத்து அவர்கள் நாடகத்தை அரங்கேற்றினர்

பச்சையப்பன் கல்லூரியில் பல் மருத்துவ முகாம் SEP 2019

நியூஸ்7 தமிழின் அன்புபாலமும் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பல் சிகிச்சை மற்றும் பற்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவர் ஆலோசனை கூறினார்

அன்பு பாலம் மற்றும் புது கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் SEP 2019

புதுக்கல்லூரியில் பயிலும் ஏராளமான மாணவர்கள் இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தானம் முகாம் .

மாணவிகளின் கல்வி வாழ்க்கை குறித்த வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி : அன்பு பாலம் சார்பில் நடைபெற்றது

17/08/19 அன்று குரு ஸ்ரீ ஷாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லுரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி வாழ்க்கை குறித்த வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்பு பாலம் சார்பில் நடைபெற்றது.

குருநானக் கல்லூரி மற்றும் அன்பு பாலம் சார்பில் நடைபெற்ற அரசுப் பள்ளியை தத்தெடுக்கும் நிகழ்வு

நியூஸ்7 தமிழின் அன்புபாலமும் குருநானக் கல்லூரியும் இணைந்து கிண்டியில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுக்கும் நிகழ்வு 13/08/19 அன்று நடைபெற்றது .அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் உக்கமளிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது

Join your hand with us for a better life and beautiful future.