“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
சென்னையை சேர்ந்த கங்கா சண்முகா அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
புதுக்கோட்டையைச் சேர்ந்த நாராயணன் மற்றும் கலாவதி தம்பதியினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 25000 காசோலையை அன்புபாலம் மூலம் வழங்கியுள்ளனர்
சிதம்பரம் மாவட்டத்தை சேர்ந்த தனபாக்கியம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலம் வழங்கியுள்ளார்
கும்பகோணம் மாகாமகம் லயன்ஸ் சங்கம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
திருவள்ளூர் மாவட்டம் பொலிவாக்கும் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 2500 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கொடைக்கானலை சேர்ந்த பேராசிரியை ராஜேஸ்வரி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த மாரிப்பாண்டி 50 கூலித்தொழிலாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை அன்புபாலம் மூலம் வழங்கியுள்ளார்
நாமக்கல் மாவட்டம் என். கொசவம்பட்டியை சேர்ந்த கணேசன், தனலெட்சுமி தம்பதியினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த லாவண்யா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் அம்மனபாக்கம் பகுதியை சேர்ந்த சிவா இரண்டாவது முறையாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் அறிஞர் அண்ணா மகளிர் குழுவை சேர்ந்த லீனா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்