“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
மறைமலை நகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தோர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.35000 கசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேனின் தாயார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பாலவாக்கம் பகுதியை சேர்ந்த சந்திரா கண்ணன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த மணிமேகலை முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
மதுரை அத்திகுளம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்திரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மெர்சி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10,000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பொத்தேரி பகுதியை சேர்ந்த உதய குமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக 25 கிலோ எடையுள்ள அரிசி மற்றும் ரூ. 5,000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5,000 மதிப்பிலான அத்தியாவசிய பொருள்களை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த காயத்ரி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 25000 காசோலை மற்றும் 250 கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ராமசந்திரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 20,000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலை ரவிச்சந்திரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்