“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
சென்னை ஆவடி சேர்ந்த பாஸகரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.16786 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் முதலமைச்சர் நிவாரண நிதியாக 25கிலோ அரிசி அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை மடிப்பாக்கம் சேர்ந்த முகமத் மீரான் என்பவர் முதலமைச்சர் நிவாரண நிதியாக 20கிலோ அரிசி அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை ஆலந்துரை சேர்ந்த நாராயணன் மற்றும் வசந்தகுமாரி தம்பதியினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக 25000 ரூபாய்க்கான காசோலை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை திருவண்ணாமலைபகுதியை சேர்ந்த இளைஞர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியாக அரிசி பைகள், காய்கறிகள் மற்றும் பொருட்களை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை தியாகராய நகரை சேர்ந்த ஆனந்தி மற்றும் பங்கஜம் ஆகியோர் முதலமைச்சர் நிவாரண நிதியாக அரிசி,பருப்பு,என்னை போல அத்தியாவசிய பொருட்களை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சிவகுமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.100000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை தண்டயார்பேட்டையை சேர்ந்த மயூரி முதலமைச்சர் நிவாரண நிதியாக 250கிலோ அரிசி மற்றும் 50கிலோ பருப்பு ஆகியவற்றை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை மணலியை சேர்ந்த வெங்கடேசன் குடும்பத்தினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக 50கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஷாஷா நிறுவனம் முதலமைச்சர் நிவாரண நிதியாக 100கிலோ அரிசியை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை போரூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ரோஹித் ஆகியோர் முதலமைச்சர் நிவாரண நிதியாக 50லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் 50கிலோ பருப்பு ஆகியவற்றை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை சேர்ந்த சரவணன் முதலமைச்சர் நிவாரண நிதியாக 25கிலோ இடையுள்ள 120அரிசி மூட்டைகளை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.