“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஞானப்ரகாசம் தலமைச்சர் நிவாரண நிதியாக 1,00,000 ரூபாய் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த இந்திரா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை மற்றும் பிரதம மந்திரியின் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஹேமலதா முதலமைச்சர் நிவாரண நிதியாக தனது சொற்ப வருமானம் 1000 ரூபாய் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை அம்பத்தூரில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கூலி தொழிலாளர்களுக்கு அண்ணாமலையார் அறக்கட்டளை சார்பில் 1 லட்சம் மதிப்பீலான நிவாரண பொருட்கள் அன்பு பாலம் மூலமாக வழங்கப்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
தமிழ்நாடு மார்க்கெட் நலா சங்கதய் சேர்ந்த ஆல்பின் மனோ மற்றும் குழு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் முதலமைச்சர் நிவாரண நிதியாக 20 குடும்பஙகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை எம் ஆர் சி நகர் பகுதியை சேர்ந்த பொன்சாமி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 50000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பகுதியை சேர்ந்த கொளத்தூர் ஜீ கே எம் பகுதி கூலி தொழிலாளரகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாகபத்து நாளிற்கு தேவையான மல்லிகாய் சாமான் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
சென்னை பகுதியை சேர்ந்த 87 வயது மனோகரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 3000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மற்றும் மகள் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்