“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
சென்னை மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த V S கிருஷ்ணமணி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 11000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பகுதியை சேர்ந்த விமான படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெயராமன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மகள்கள் நற்றிணை மற்றும் நற்றமிழ் ஆகியோர் தலா ரூ. 50000 காசோலையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
சென்னை பகுதியை சேர்ந்த சுவாருபராணி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1100 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை பகுதியை சேர்ந்த ராஜா அண்ணாமலைபுரம் நாடார் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதியாக 175 ஏழை குடும்பங்களுக்கு தலா 10கிலோ அரிசி அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம் சிவகாஞ்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் சந்திரசேகர் என்பவர் ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த வேதியப்பன் லட்சுமி தம்பதியார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த SRP CONSTRUCTIONS உரிமையாளருமான பொன்னுசாமி மற்றும் அவரது மகன் சாஸ்திரி இனைந்து அன்புபாலம் மூலமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் காசோலையை வழங்கினர்.
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் M S மஜீத் மற்றும் அவரது மகன் ரஃபிக் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 11111 காசோலையை அன்புபாலம் மூலம் வழங்கினர்.
சென்னை பகுதியை சேர்ந்த ஜெயராமன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 30000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை மதுரவாயல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்களின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ. 11000 காசோலையை அன்புபாலம் மூலம் வழங்கினர்.
செங்கல்பட்டு நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த ரவிகுமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 15000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்