Top

Anbupalam | Charity Trust in Chennai

“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”

Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த செல்வநம்பி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னையை சேர்ந்த அக்சயா ஸ்நக்ஸ் உரிமையாளர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்களை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னையை சேர்ந்த ஈபிஜி அறக்கட்டளை நிறுவனர் பாலகுருசாமி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 1 லட்சம் காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை வேளச்சேரியை சேர்ந்த ரிலக்ஸ் குழுமம் உரிமையாளர் கார்திகேயன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 75000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
பெண்கள் சேவா மையத்தை சேர்ந்த உமா அன்புபாலம் மூலமாக 500 முக கவசங்களை வழங்கியுள்ளார்
சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த தியோடர் ஜாக் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 11033 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை ஐயப்பந்தாங்களை சேர்ந்த சுபக்குமார் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை கே கே நகரை சேர்ந்த அனந்தகிருஷ்ணன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 20000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
மதுரை மாவட்டம் அத்திகுளத்தை சேர்ந்த கயல் மற்றும் கௌதம் முதலமைச்சர் நிவாரண நிதியாக தங்களது சேமிப்பு பணம் ரூ. 10 ஆயிரத்தை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் துரை பாண்டி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 4250 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
நாகை மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்த கார்திகேயன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 20000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழல்கியுள்ளார்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னால் நகர் மன்ற தலைவர் சாந்தி மாரியப்பன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்

Join your hand with us for a better life and beautiful future.