“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஜெயசீலன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 3000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
விருதுநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் பாபு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 12000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கோவை கொடீசியா பகுதியை சேர்ந்த நிதின் மற்றும் நவோதயா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 20000 காசோலையை அன்புபாலாம் மூலமாக வழங்கியுள்ளனர்
சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அன்புபாலம் மூலம் ரூ. 1000 மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியை சேர்ந்த சேகர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்க்கியுள்ளார்
உசிலம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்க்கியுள்ளார்
அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் பகுதியை சேர்ந்த சக்திவேல் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்க்கியுள்ளார்
உசிலம்பட்டியை சேர்ந்த முருகேசன் - தங்கம் தம்பதியினர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
உசிலம்பட்டியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 8000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கடலூர் மவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த எழுத்தாளர் இமையம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் மதன மோகன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10001 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்